டி. வி. கோபாலகிருஷ்ணன்

டி. வி. கோபாலகிருஷ்ணன் (T. V. Gopalakrishnan) தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு கருநாடக, இந்துஸ்தானி இசைக்கலைஞர் ஆவார். இவர் வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் மூன்றிலும் திறமை பெற்றவர். மேற்கத்தைய இசைக்குழுக்களுடனும் சேர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.

பிறப்பு: ஜூன் 12, 1932

கேரளா மாநிலத்திலுள்ள திருப்புனித்துறை என்னும் ஊரில் டி. ஜி. விஸ்வநாத பாகவதரின் மகனாகப் பிறந்தார்.
செம்பை வைத்தியநாத பாகவதரிடம் இசை பயின்றார்.
1938 ஆம் ஆண்டு (6 வயதில்) கொச்சின் அரண்மனையில் அப்போதைய வைஸ்ராய் லின்லித்கவ் (Linlithgow) முன்னிலையில் மிருதங்கம் வாசித்தார்.1

விருதுகள்

சங்கீத நாடக அகாதமி விருது, 1990
செம்பை வைத்தியநாத பாகவதர் விருது, 2005
பத்ம பூஷண் 2012 இந்திய அரசால் வழங்கப்பட்டது.


மேற்கோள்  

1 Matchless in his art


No comments:

Post a Comment