பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்

பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் (Bhudalur Krishnamurthi Sastrigal) ஒரு கோட்டு வாத்திய (சித்ர வீணை) கருநாடக இசைக் கலைஞர்.

இசைப்பணி

சென்னை அடையாறு கலாசேத்திராவில் பணியாற்றினார்.

விருதுகள்

  • சங்கீத கலாநிதி, 1962; வழங்கியது: சென்னை மியூசிக் அகாதமி 1
  • சங்கீத கலாசிகாமணி விருது, 1968; வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி2

மேற்கோள்கள்

1 Recipients of Sangita Kalanidhi
2 Awardees List


No comments:

Post a Comment